செய்திகள் மலேசியா
நான் அனைத்து மலாக்கா மக்களுக்கான முதலமைச்சர்: அப்துல் ரவுஃப்
அலோர்காஜா:
அரசியல் சார்பு பேதமின்றி மலாக்கா மக்கள் அனைவருக்கும் சேவை செய்வேன்.
மலாக்கா முதலைமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவுஃப் யூசோ இதனை வலியுறுத்தினார்.
மேலும், 16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஒன்றுபடுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் பிரச்சாரம் முழுவதும் நிலவும் கருத்து வேறுபாடுகளையும் விருப்பு வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்தால், மக்கள் ஒன்றிணைந்து மாநிலத்தை மேம்படுத்த முடியும்.
இனம், மதம், பின்னணி அல்லது அரசியல் சார்பு பேதமின்றி மலாக்கா மக்கள் அனைவரின் முதலமைச்சர் நான்.
இந்த அன்புக்குரிய மாநிலத்தை மேம்படுத்துவதற்கான நமது முயற்சிகளில், எந்த மக்களும் ஓரங்கட்டப்படக்கூடாது.
எந்தப் பகுதியும் மறக்கப்படக்கூடாது. எந்தக் குரலும் புறக்கணிக்கப்படக்கூடாது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 1:09 am
தேசிய முன்னணியின் ஹாட்ரிக் வெற்றி: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி பெருமிதம்
November 15, 2026, 3:42 pm
திலி அனைத்துலக வர்த்தக மாநாடு 2026-ஐ முன்னின்று MYTF Events நடத்துகிறது: புதிய மைல்கல் சாதனை
November 15, 2026, 3:38 pm
தேசிய முன்னணி - தேசியக் கூட்டணி வெற்றியையொட்டி நாளை சிறப்பு விடுமுறை: மலாக்கா அரசு அறிவிப்பு
November 15, 2026, 3:37 pm
வணிகங்கள் வளர்வதற்கு இடமளிக்க ஓபிஆர் பராமரிக்கப்படுகிறது: டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா
November 15, 2026, 9:29 am
34 வயதில் கெர்க் மலாக்காவின் இளம் வெற்றியாளர் - 65 வயது அப்துர் ரவூஃப் மீண்டும் முதலமைச்சர்
November 15, 2026, 8:25 am
