செய்திகள் மலேசியா
நான் பிரதமராக இருந்திருந்தால், அவர்களைப் பதவி நீக்கம் செய்திருப்பேன்; அமைச்சரவையை மாற்றங்கள்: மொஹைதின்
மலாக்கா:
தன்னுடன் உடன்படாத அமைச்சர்கள் அனைத்து அரசாங்கக் கொள்கைகளையும் முறியடிப்பார்கள் என்று கூறி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதி யாசின் இதனை பரிந்துரைத்தார்.
தேசிய முன்னணி தலைவர்களுக்கும் அன்வாருக்கும் இடையே உள்ள வெளிப்படையான கருத்து வேறுபாடு, கொள்கைகளைச் சீராகச் செயல்படுத்துவதைப் பாதிக்கக்கூடும் என்பதால், இது பரிசீலிக்கப்பட வேண்டும்.
நான் பிரதமராக இருந்திருந்தால், அவர்களைப் பதவி நீக்கம் செய்திருப்பேன்.
நான் அமைச்சரவையை மாற்றி அமைத்து, என்னுடன் உடன்படாதவர்கள் அங்கு அமர முடியாது என்றும், அரசாங்கத்தில் கூட இருக்க முடியாது என்றும் முடிவு செய்திருப்பேன்.
ஏனென்றால் அவர்கள் அரசாங்கத்தின் அனைத்துக் கொள்கைகளையும் முறியடிப்பார்கள்.
அன்வார் தலைமையிலான அரசாங்கம் கவிழ வேண்டும் என்பதே ஒருவேளை அவர்களின் நோக்கமாக இருக்கலாம்.
பெங்கலான் பத்துவில் பெர்சத்து வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு உதவியபோது அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2026, 9:46 pm
இந்திய சமுதாயத்தின் நலனுக்கு மஇகா என்றுமே துணை நிற்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி வாழ்த்து
November 7, 2026, 9:45 pm
புதிய நம்பிக்கையோடு நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிப்போம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 7, 2026, 9:44 pm
தீபாவளி ஒளியில் மலரட்டும் ஒற்றுமை; உயரட்டும் சமூகத்தின் முன்னேற்றம்: டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்து
November 7, 2026, 9:43 pm
தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தை கொண்டு வரட்டும்: ஹேமலா
November 7, 2026, 5:44 pm
நஜிப்பின் விடுதலை; பிரச்சினைகளை விளக்க மாமன்னர் முன் சட்டத்துறை தலைவர் ஆஜராக வேண்டும்: பிரதமர்
November 7, 2026, 5:41 pm
நிதியுதவிகளைத் தாண்டி, இந்தியச் சமூகத்திற்கு நிலையான பொருளாதார மாற்றம் அவசியம்: ACE வலியுறுத்தல்
November 7, 2026, 3:27 pm
நெகிரி செம்பிலான் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; 7,000 பேர் கலந்து கொள்வார்கள்: இஸ்மாயில் லசிம்
November 7, 2026, 3:17 pm
