செய்திகள் மலேசியா
மஇகா, எம்ஐஇடியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நவம்பர் 8ஆம் தேதி நடைபெறும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அழைப்பு
கோலாலம்பூர்:
மஇகா, எம்ஐஇடி ஆகியவற்றின் ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நவம்பர் 8ஆம் தேதி தீபாவளியன்று, காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 2 மணி வரையில் நடைபெறவிருப்பதால் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு அவர் மகிழ்ச்சியுடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமைச்சர்கள், தூதர்கள், பி்ரமுகர்கள் என்று பலரும் பங்கேற்கின்றனர்
இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு கோத்தா கமுனிங் மேன்ஷன் ஆன்சிடியம் மண்டபம் (Mansion Oncidium Hall) எனுமிடத்தில் நடைபெறவுள்ளது.
ஆக மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடரன் வருகை இந்நிகழ்வை மேலும் சிறப்பிக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2026, 9:46 pm
இந்திய சமுதாயத்தின் நலனுக்கு மஇகா என்றுமே துணை நிற்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி வாழ்த்து
November 7, 2026, 9:45 pm
புதிய நம்பிக்கையோடு நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிப்போம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 7, 2026, 9:44 pm
தீபாவளி ஒளியில் மலரட்டும் ஒற்றுமை; உயரட்டும் சமூகத்தின் முன்னேற்றம்: டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்து
November 7, 2026, 9:43 pm
தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தை கொண்டு வரட்டும்: ஹேமலா
November 7, 2026, 5:44 pm
நஜிப்பின் விடுதலை; பிரச்சினைகளை விளக்க மாமன்னர் முன் சட்டத்துறை தலைவர் ஆஜராக வேண்டும்: பிரதமர்
November 7, 2026, 5:43 pm
நான் பிரதமராக இருந்திருந்தால், அவர்களைப் பதவி நீக்கம் செய்திருப்பேன்; அமைச்சரவையை மாற்றங்கள்: மொஹைதின்
November 7, 2026, 5:41 pm
நிதியுதவிகளைத் தாண்டி, இந்தியச் சமூகத்திற்கு நிலையான பொருளாதார மாற்றம் அவசியம்: ACE வலியுறுத்தல்
November 7, 2026, 3:27 pm
நெகிரி செம்பிலான் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; 7,000 பேர் கலந்து கொள்வார்கள்: இஸ்மாயில் லசிம்
November 7, 2026, 3:17 pm
