செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஓபிஏபி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் ஏஇகே ஏதன்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் ஏஇகே ஏதன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை ஜூட் பெலிங்காம், கிளையன் எம்பாப்பே, பெட்ரிகோ வால்வெர்ட் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் பெதிஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
கோமோ அணியினர் 9-1 என்ற கோல் கணக்கில் லென்ஸ் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2026, 3:33 pm
ஒரே ஆட்டத்தில் 53 பேருக்கு சிவப்பு அட்டை: காற்பந்து ஆட்டத்தில் கைகலப்பு
November 4, 2026, 8:28 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
November 4, 2026, 8:26 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 3, 2026, 4:06 pm
AFC ஆசியா கிண்ணம் 2027 டிசம்பர் மாதம் வரை ஒத்திவைப்பு
November 3, 2026, 10:51 am
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மீண்டும் பயிற்சியாளராகத் திரும்ப சோல்க்ஜர் ஆர்வம்
November 3, 2026, 10:12 am
சாம்பியன் லீக் கிண்ணத்திற்காக பலோன் டி ஓர் விருதை விட்டுக்கொடுக்க கேய்ன் தயாராக உள்ளார்
November 2, 2026, 11:04 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
November 2, 2026, 10:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
November 1, 2026, 8:42 am
