செய்திகள் மலேசியா
ரவாங்கில் பால்கனியிலிருந்து விழுந்து பதின்ம வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை
ரவாங்:
ரவாங், குண்டாங்கில் உள்ள தனது வீட்டின் பால்கனியிலிருந்து 17 வயது சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து 'திடீர் மரணம்' எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக. சுங்கை பூலோ மாவட்டக் போலிஸ் தலைவர் ஹபிஸ் நூர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உணர்வுகளை மதிக்கும் வகையில், இந்தச் சம்பவம் குறித்து ஊகங்களை வெளியிட வேண்டாம்.
சமூக ஊடகங்களில் இது தொடர்பான புகைப்படங்களையோ அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களையோ பகிர வேண்டாம் என்று அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2026, 12:33 pm
அக்மாலின் மனுவை பினாங்கு அரசு வழக்கறிஞர் நிராகரித்தார்
October 26, 2026, 12:03 pm
86 கடைகளுடன் ஈப்போ லிட்டில் இந்தியாவில் களை கட்டியது தீபாவளி சந்தை
October 26, 2026, 11:41 am
KLIA குடியிருப்பு கொலை: AKPS அதிகாரியான மனைவியைக் கொன்றதாக நபர் மீது குற்றச்சாட்டு
October 26, 2026, 11:22 am
குற்றச் செயல்களுக்காக வழிபாட்டுத் தலங்களைத் தவறாகப் பயன்படுத்தும் விவகாரத்தில் சமரசமில்லை: பாப்பாராயுடு
October 26, 2026, 10:50 am
பெர்சத்து மீது தேசியக் கூட்டணி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறது: தக்கியூடின்
October 26, 2026, 10:28 am
13ஆவது மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சரவா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்பட்டது
October 26, 2026, 10:25 am
