செய்திகள் மலேசியா
இஸ்மாயில் லசிம் மீது கூறப்படும் 'கட்டாயப்படுத்தப்பட்ட' பிரகடனத்தில் கையொப்பமிட வைத்தது தொடர்பான விசாரனை: ஏஜிசி முடிவிற்காக போலிஸ் காத்திருக்கிறது
கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலானின் யாங் டிபெர்டுவான் பெசார் பதவியிலிருந்து துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை நீக்குவதற்கான பிரகடனத்தில், நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இஸ்மாயில் லசிம் கட்டாயப்படுத்திக் கையொப்பமிட வைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் (ஏஜிசி) உள்ளது.
விசாரணைக்கு உதவுவதற்காக நான்கு நபர்களிடமிருந்து போலிஸ் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.
இதன் விசாரணை அறிக்கை செப்டம்பர் 29 அன்று சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்க்கு அனுப்பப்பட்டதாக உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதியன் இஸ்மாயில் கூறினார்.
விசாரணை அறிக்கை தொடர்பாக ஏஜிசி முடிவு மற்றும் மேலதிக அறிவுறுத்தல்களுக்காக காவல்துறை காத்திருக்கிறது.
போலிசாரின் மேலதிக நடவடிக்கை மற்றும் விசாரணை, ஏஜிசியின் ஆய்வு, அறிவுறுத்தல்களின் முடிவுகளுக்கு உட்பட்டே இருக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 8:48 am
புகை மூட்டம்; மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல: சைட் சாடிக்
October 22, 2026, 8:40 am
குழப்பமடைய வேண்டாம்; நான் பதவியில் நீடிக்கிறேன்: பெர்லிஸ் மந்திரி புசார்
October 21, 2026, 11:12 pm
மானியமில்லாத ரோன் 97, ரோன் 95 லிட்டருக்கு 30 சென் குறைந்தது: டீசல் லிட்டருக்கு 10 சென் குறைந்தது
October 21, 2026, 11:09 pm
