செய்திகள் மலேசியா
நம்பிக்கை கூட்டணியின் POSTER BOY யார் ? இன்னும் விவாதிக்கவில்லை : ஃபஹ்மி ஃபட்சில் தகவல்
கோலாலம்பூர்:
16ஆவது மலாக்கா மாநில தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் போஸ்டர் போய் யார் என்று இன்னும் விவாதிக்கவில்லை என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்
இருப்பினும் முன்னாள் மலாக்கா மாநில முதலமைச்சராக இருந்த அட்லி ஸஹாரியின் பெயரும் பரிந்துரையில் இருப்பதாக அவர் சொன்னார்
பக்காத்தான் ஹரப்பான் தலைவர்கள் மன்றம் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கவில்லை, நாங்கள் இதைத் தலைமையிடமே விட்டுவிடுவோம் என்று அவர் தெரிவித்தார்
நம்பிக்கை கூட்டணி - பெர்சத்து கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்குமா என்பதை நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் இயக்குநரை தான் கேட்க வேண்டும் என்று அவர் சொன்னார்
16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்கூட்டியே வாக்களிப்பு நவம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது
வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 31ஆம் தேதி நடக்கும் என்று மலேசியத் தேர்தல் ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2026, 12:47 pm
கோலாலம்பூரில் பெர்மிம் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் மீலாதுன் நபி மாநாடு
October 19, 2026, 12:07 pm
சிலாங்கூர் ராஜா மூடாவின் பாதுகாவலர் என போலி அடையாளம் கொண்டு மோசடி: சிலாங்கூர் அரண்மனை போலிஸ் புகார்
October 19, 2026, 10:53 am
தீபகற்ப மலேசியாவின் தென் பகுதிகளில் மோசமடைந்த புகைமூட்டம்: காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 19, 2026, 10:33 am
இந்தோனேசியாவின் காட்டுத்தீயைக் கையாள உதவ மலேசியா தயாராக உள்ளது: பிரதமர்
October 18, 2026, 11:12 pm
துவாங்கு முஹ்ரிஸ் கண்டனம்; கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை: இஸ்மாயில் லசிம்
October 18, 2026, 11:09 pm
