செய்திகள் மலேசியா
வணிக வளாகம் அருகே ஆடவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்
ஜார்ஜ்டவுன் :
லெபோ தெக் சூன் எனும் பகுதியில் உள்ள வணிக வளாகம் அருகே ஆடவர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்
வணிக வளாகத்தின் நான்காம் தளத்தின் கார் நிறுத்துமிடத்திலிருந்து 47 வயதுடைய பாதிக்கப்பட்டவர் குதித்திருக்கலாம் என்று சந்தேகிப்படுகிறது
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் சம்பவம் நிகழ்ந்த இடைத்திலேயே மரணமடைந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்
கோலாலம்பூர் விலாசம் கொண்ட அந்த உள்ளூர் நாட்டு ஆடவர் கறுப்பு நிற உடை, நீல நிற காற்சட்டை அணிந்திருந்ததாக சொல்லப்படுகிறது
முதற்கட்ட விசாரணையில் எந்தவொரு குற்ற அம்சங்களும் இந்த சம்பவத்தில் நிகழவில்லை என்று வடகிழக்கு மாவட்ட போலிஸ் துணை தலைவர் லீ ஸ்வீ சேக் கூறினார்.
இந்த சம்பவம் திடீர் மரணமாக வகைசெய்யப்பட்டு போலிஸ் விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2026, 12:34 pm
தீபாவளி சந்தை; சிரம்பான் நகர வணிகர்களின் பிரச்சினைகள் தீர்வுக் காணப்படும்: டத்தோஶ்ரீ சரவணன் நம்பிக்கை
October 13, 2026, 12:08 pm
மலேசிய மலாய்க்காரர்களை திருமணம் செய்வதால் வெளிநாட்டினர் பூமிபுத்ராக்களாக ஆகிவிடுவதில்லை: சைபுடின்
October 13, 2026, 12:07 pm
மலாக்காவில் தேசிய முன்னணி கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் எனக் கணிப்பு
October 13, 2026, 12:07 pm
புகைமூட்டம்: ஜொகூர் போலிஸ் 13 மாவட்டக் கட்டுப்பாட்டு மையங்களைச் செயல்படுத்தியது
October 13, 2026, 12:06 pm
பாலிடெக்னிக் மாணவி எலிசா கொலை வழக்கில் 19 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு
October 13, 2026, 12:05 pm
கத்தியால் குத்தப்பட்ட சீனப் பெண், முன்னாள் காதலருக்கு எதிரான விசாரணையை விரைவுபடுத்தக் கோரியுள்ளார்
October 13, 2026, 10:41 am
முன்னாள் மலாக்கா முதலமைச்சர் மலாக்கா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை
October 13, 2026, 10:13 am
