செய்திகள் மலேசியா
சுங்கை ஊஜோங் உண்டாங் மாளிகையில் பாதுகாப்பை போலிஸ் பலப்படுத்தியது: ஊடகங்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன
சிரம்பான்:
அம்பாங்கன் அருகே உள்ள சுங்கை ஊஜோங் உண்டாங் மாளிகை பகுதியைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட போலிசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
துங்கு நட்ஸருடின் துவாங்கு ஜாபர்ம் உண்டாங் யாங் எம்பாட் ஆகியோர் அங்கு இருந்ததாகத் தெரிகிறது.
மாளிகை பின்புறம் உட்பட, சுற்றியுள்ள பகுதி முழுவதும் போலிசாரால் நிரம்பியிருந்ததாகவும், அங்கு பல லோரிகள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்தது.
செய்தி சேகரிக்க அந்த இடத்திற்குச் சென்ற ஊடகங்கள் அங்கு அணுக அனுமதிக்கப்படவில்லை. மேலும் அவர்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 1:08 pm
நெகிரி செம்பிலான் நெருக்கடி மாநில அரசியலமைப்பிற்குத் திரும்ப வேண்டும்: அஸாலினா
September 23, 2026, 1:07 pm
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு எதிரான அவதூறு அறிக்கையை அவாங் ஹஷிம் திரும்பப் பெற்றார்
September 23, 2026, 1:06 pm
குறைந்த ஊதியப் பிரச்சினையை 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை கவனத்தில் கொள்ள வேண்டும்: சார்லஸ் சந்தியாகோ
September 23, 2026, 11:51 am
புகாரளித்து, ஊழலை நிராகரியுங்கள்: 652 அரசு ஊழியர்களுக்கு 1.18 மில்லியன் ரிங்கிட் வெகுமதி
September 23, 2026, 11:49 am
போக்குவரத்து ஒத்துழைப்பை மேம்படுத்த மலேசியாவும் சீனாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
September 23, 2026, 11:48 am
சரவாக்கில் 13 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுபடுத்தும் குறியீடு பதிவாகியுள்ளது
September 23, 2026, 11:46 am
அந்தோனி லோக்கின் அதிகாரப்பூர்வ சீனப் பயணம் குறித்து ஃபத்லி கேள்வி எழுப்புகிறார்
September 23, 2026, 10:24 am
