செய்திகள் மலேசியா
துங்கு நட்ஸருடினுடனான நெகிரி செம்பிலான் மந்திரி புசார், ஆட்சிக் குழு உறுப்பினர்களின் சந்திப்பு பாதுகாப்புக் காரணங்களால் ரத்து
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லாசிம், ஆட்சிக் குழு உறுப்பினர்கள், துங்கு நட்ஸருதீன் துவாங்கு ஜாஃபருடன் இன்று காலை நடத்தவிருந்த சந்திப்பு, பாதுகாப்புக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், தற்போதைய சூழ்நிலை, பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிகாரிகளிடமிருந்து அறிவுரை பெற்ற பிறகு, ஹோட்டலில் நடைபெறவிருந்த சந்திப்பு பாதுகாப்புக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக மந்திரி புசார், ஆட்சிக் குழு உறுப்பினர்கள், துங்கு நட்ஸருடின் ஆகியோரை அறிமுகம் செய்துகொள்வதற்கும், அவர்களுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவதற்கும், இந்த சந்திப்பு காலை 9 மணிக்கு துவாங்கு ஜாபர் ராயல் கேலரியில் நடைபெறவிருந்தது.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களால் இச்சந்திப்பு ரத்தானது என கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 11:51 am
புகாரளித்து, ஊழலை நிராகரியுங்கள்: 652 அரசு ஊழியர்களுக்கு 1.18 மில்லியன் ரிங்கிட் வெகுமதி
September 23, 2026, 11:49 am
போக்குவரத்து ஒத்துழைப்பை மேம்படுத்த மலேசியாவும் சீனாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
September 23, 2026, 11:48 am
சரவாக்கில் 13 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுபடுத்தும் குறியீடு பதிவாகியுள்ளது
September 23, 2026, 11:46 am
அந்தோனி லோக்கின் அதிகாரப்பூர்வ சீனப் பயணம் குறித்து ஃபத்லி கேள்வி எழுப்புகிறார்
September 23, 2026, 10:24 am
ஐ.நா.வின் முக்கியத்துவம், வலுவான பன்முகத்தன்மைக்கு மலேசியா அழுத்தம் கொடுக்க உள்ளது
September 23, 2026, 10:21 am
பத்து பகாட் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள்: புத்ராஜயா, கோலாலம்பூர் உட்பட 4 மாநிலங்களில் உணரப்பட்டன
September 22, 2026, 11:07 pm
நெகிரி செம்பிலான் விவகாரங்களில் தலையிட வேண்டாம்: பிரதமருக்கும், சட்டத்துறைத் தலைவருக்கும் எச்சரிக்கை
September 22, 2026, 11:04 pm
