நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மந்திரி புசார், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நாளை துங்கு நட்சாருடினை சந்திக்கிறார்கள்

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லாசிம்,  மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நாளை காலை துங்கு நட்சாருடின் துவாங்கு ஜாஃபரை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 9 மணிக்கு சிரம்பானில் உள்ள துங்கு ஜாபர் கலையரங்கில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

துங்கு நட்சாருடின், மந்திரி புசார், சம்பந்தப்பட்ட ஆட்சிக் குழு  உறுப்பினர்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதற்காகவும், உங்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் அமர்வாகவும் இந்த அமர்வு அமைந்தது என்று கூறப்படுகிறது.

நான்கு உண்டாங் பிரமுகர்களான துங்கு பெசார் தம்பின், ஷாபந்தர் சுங்கை உஜோங் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset