செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்: அமானா வலியுறுத்தல்
சிரம்பான்:
நெகிரி செம்பிலானின் மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லாசிம், மாநில அரசாங்கத்திற்கும் அரச நிறுவனத்திற்கும் இடையே அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து மாநில சட்டமன்றத்தை கலைக்க வேன்டும்.
நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்துவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் பதவியுடன் தொடர்புடைய பிரகடனப் பிரச்சினையைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலானில் அரசியல் முன்னேற்றங்கள் இப்போது தீவிரமான நிலையை எட்டியுள்ளதாக அமானா கட்சியின் பொதுச்செயலாளர் முஹம்மது ஃபைஸ் ஃபாட்சில் கூறினார்.
யாங் டி-பெர்துவான் பெசார் நிலை தொடர்பான நெருக்கடியில் அமானா தலையிட விரும்பவில்லை.
ஏனெனில் நெகிரி செம்பிலானின் சட்டம், அரசியலமைப்பு, அடாட் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டும்.
இருப்பினும், யாங் டி-பெர்டுவான் பெசாரைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக சில கட்சிகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து திடீரென நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 16ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுடன் இந்தக் கலவரம் தொடர்புடையது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 5:11 pm
ஜாலான் பாரு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நடந்த கைகலப்பு: ஆலய நிர்வாகம் விளக்கம்
September 21, 2026, 4:37 pm
சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: 22 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி
September 21, 2026, 4:23 pm
55,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனநலப் பிரச்சினைகளின் அதிக அபாயத்தில் உள்ளனர்
September 21, 2026, 4:22 pm
நஜிப் நிதிக்கு நன்கொடை அளித்தவர்களில் புரூணை, இத்தாலி, கனடாவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்: ரோஸ்மா
September 21, 2026, 4:21 pm
அந்தோனி லோக் ராஜினாமா; மத்திய செயற்குழுவின் முடிவு இறுதியானது: ஹன்னா இயோ
September 21, 2026, 3:33 pm
DBKL ஏற்பாட்டிலான 2026 தீபாவளி சந்தை கட்டணம் 85 சதவீதம் குறைப்பு: அமைச்சர் ஹன்னா இயோ அறிவிப்பு
September 21, 2026, 2:23 pm
