செய்திகள் மலேசியா
நஜிப் ரசாக் இன்னும் 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தவில்லை: தேசிய சட்டத்துறை தலைவர் டான்ஶ்ரீ முஹம்மத் டுசுக்கி மொக்தார் தகவல்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனை அடிப்படையில் வீட்டுக் காவலில் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் மீதான ஐம்பது மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகை இன்னும் முழுமையாக செலுத்தப்படவில்லை என்று நாட்டின் தேசிய சட்டத்துறை தலைவர் டான்ஶ்ரீ முஹம்மத் டுசுக்கி மொக்தார் கூறினார்.
முன்னாள் பிரதமரின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான பணமும் செலுத்தப்படவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
வழக்கு விசாரணைகள் அனைத்தும் அங்கே தொடங்கப்பட்டதால், அபராதத் தொகையை அந்த அலுவலகத்தில்தான் செலுத்த வேண்டும்.
கடந்த வெள்ளிக்கிழமை நஜிப் ரசாக்கிற்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு வீட்டுக் காவலில் எஞ்சிய சிறை தண்டனையைக் கழிக்க மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் இணக்கம் அளித்திருந்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 5:11 pm
ஜாலான் பாரு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நடந்த கைகலப்பு: ஆலய நிர்வாகம் விளக்கம்
September 21, 2026, 4:37 pm
சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: 22 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி
September 21, 2026, 4:23 pm
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்: அமானா வலியுறுத்தல்
September 21, 2026, 4:23 pm
55,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனநலப் பிரச்சினைகளின் அதிக அபாயத்தில் உள்ளனர்
September 21, 2026, 4:22 pm
நஜிப் நிதிக்கு நன்கொடை அளித்தவர்களில் புரூணை, இத்தாலி, கனடாவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்: ரோஸ்மா
September 21, 2026, 4:21 pm
அந்தோனி லோக் ராஜினாமா; மத்திய செயற்குழுவின் முடிவு இறுதியானது: ஹன்னா இயோ
September 21, 2026, 3:33 pm
DBKL ஏற்பாட்டிலான 2026 தீபாவளி சந்தை கட்டணம் 85 சதவீதம் குறைப்பு: அமைச்சர் ஹன்னா இயோ அறிவிப்பு
September 21, 2026, 2:23 pm
