செய்திகள் உலகம்
ஏமன் உள்நாட்டுப் பூசல்: வாழ வழிதேடி இடம்பெயரும் மக்கள்
சனா:
ஏமனின் உள்நாட்டுப் பூசலால் இந்த மாதத் தொடக்கம் முதல் 125,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் தொடக்கத்தில் இருந்து பொதுமக்களில் எட்டு பேர் மாண்டனர்.
சுமார் 32 பேர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருள்கள் மிகவும் குறைவாக இருப்பதாய் ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியது.
பாதுகாப்புச் சூழல் மோசமாக இருப்பதால், சில பகுதிகளுக்கு உதவிப் பொருள்களைக் கொண்டுசெல்வதும் தடைப்பட்டிருப்பதாக அது சொன்னது.
பொதுமக்களைப் பாதுகாத்து, நிவாரண உதவிகள் தடையின்றிச் சென்றடைய அனுமதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் வலியுறுத்தியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:30 pm
சிங்கப்பூரில் 10,000க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப்களில் ஊடுருவி SMS அனுப்பிய ஆடவருக்குச் சிறை
September 15, 2026, 10:17 pm
இன்றுமுதல் தாய்லாந்தில் விசா இல்லாத பயணம்: இனி ஒரு மாதம் மட்டுமே
September 15, 2026, 10:44 am
4,000க்கும் மேற்பட்ட வங்காளதேச நாட்டவர்களின் விசாக்களைத் திடீரென்று இரத்து செய்தது ஐக்கிய அரபு அமீரகம்
September 14, 2026, 1:16 pm
மீன்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்: சிசிடிவி ஆதாரத்துடன் கைது செய்த காவல்துறை
September 13, 2026, 8:03 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் முன்னிலையில் நசீர் கனிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
September 12, 2026, 10:43 pm
தாய்லாந்து-கம்போடிய எல்லையில் 8.4 கிலோமீட்டர் நீளமான சுவரை அமைக்கும் தாய்லாந்து
September 11, 2026, 9:51 pm
