நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியாவில் பிடிபட்ட 30 மலேசியர்கள் தனிப்பட்ட மோசடியாளர்களா, அல்லது இதைவிடப் பெரிய சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்களா?; உள்துறை அமைச்சகம் ஆழமாக விசாரிக்கும்: சைஃபுதீன் நசுதியோன்

புத்ரா ஜெயா:

இணையவழி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு, இந்தோனேசியாவின் பொன்டியானாக் நகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 மலேசியர்கள் குறித்து மலேசியா விசாரிக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில்
கூறினார்.

கைவிடப்பட்ட நபர்கள் தனிப்பட்ட முறையில் செயல்பட்டார்களா அல்லது ஒரு பெரிய கும்பலின் பகுதியாகச் செயல்பட்டார்களா என்பதைத் தீர்மானிக்க, இந்தோனேசிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக உள்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், தேசிய நலன், பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset