நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை

புது டெல்லி:

பிரிக்ஸ் மாநாட்டு விருந்​தினர்​களுக்கு பிஹாரின் பிரபல​மான உணவு வகைகளான சாத்து, மகானா ஆகியவை வழங்​கப்பட்டுள்​ளன.

டெல்​லி​யில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று முதல் 2 நாட்​களுக்கு நடை​பெறவுள்​ளது. இதில் பங்​கேற்​கப் போகும் சர்வதேச விருந்​தினர்கள், பத்​திரி​கை​யாளர்​களுக்கு பிஹார் மாநில பிரபல உணவு வகைகளான சாத்து, மகானா லட்டு ஆகியவை தரப்பட்டுள்ளன.

மேலும் ஒடி​சா​வின் கோராபுட் காபி பொடி, குஜ​ராத்​தின் கைவினைப் பொருட்​களும் விருந்தினர்களுக்கு வழங்கப்படுள்ள வெல்​கம் கிட் அடங்​கிய பையில் உள்ளன.

பிஹார் மாநிலத்​தின் மகானா வகை உணவு, சாத்து வகை உணவு, வறுத்த கடலை மாவிலிருந்து தயாரிக்​கப்​படு​கிறது. குறைந்த விலை என்ற போ​தி​லும் மிக​வும் சத்து வாய்ந்​தது சாத்​து என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset