செய்திகள் மலேசியா
நல்லதே நடக்கும் எனப் பிரார்த்தியுங்கள்: நஜிப்பின் மகன்
கோலாலம்பூர்:
தற்போது காஜாங்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தனது தந்தையின் எதிர்காலம் குறித்துக் கேட்கப்பட்டபோது அவரின் மகன் நஷிவ் நஜிப் பெரிதாக எதுவும் கூறவில்லை.
கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை மறுநாள் கூடவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் மூத்த மகனான அவர் முன்னாள் பிரதமருக்கு "நல்லதே நடக்கும்" என நம்புவதாக மட்டும் கூறினார்.
2026 அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தையொட்டிய தலைவர் விளக்கக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டபோது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
நல்லதே நடக்கும் எனப் பிரார்த்தியுங்கள் என்று அவர் சுருக்கமாகக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 6:28 pm
தேசிய ஒருமைப்பட்டுத் துறை அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை விளக்கக் கூட்டம்
September 9, 2026, 6:26 pm
16ஆவது பொதுத் தேர்தலை விரைவில் நடத்த தேசிய முன்னணி வலியுறுத்த வேண்டும்: டத்தோ லோகபாலா
September 9, 2026, 6:26 pm
பாலர்பள்ளி மாணவர்களிடையே தேசப்பற்று விழிப்புணர்வு அதிகரித்துள்ளது: ஜெயசுதா
September 9, 2026, 4:01 pm
2.24 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருளுடன் மலேசிய பெண் இந்திய விமான நிலையத்தில் கைது
September 9, 2026, 3:33 pm
சபாவில் லாரி, கார் மோதி கொடூர விபத்து: நால்வர் பரிதாபமாக பலி
September 9, 2026, 2:44 pm
