செய்திகள் மலேசியா
மலாக்கா மாநில சட்டமன்றம் அம்னோ பொதுப்பேரவைக்குப் பிறகு கலைக்கப்படலாம்: அஹ்மத் ஸாஹித் ஹமிடிநம்பிக்கை
கோலாலம்பூர்:
மலாக்கா மாநில சட்டமன்றம் அம்னோ பொதுப்பேரவைக்குப் பிறகு கலைக்கப்படலாம் என்று அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கோடிக்காட்டினார்.
2026 அம்னோ பொதுப்பேரவை செப்டம்பர் 9 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது
மலாக்கா மாநில தேர்தலில் தேசிய முன்னணி, அம்னோ தொடர்ந்து 21 சட்டமன்ற இடங்களைத் தக்கவைத்து கொள்ளும் என்று அஹ்மத் ஸாஹித் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தற்போது தேசிய முன்னணி நம்பிக்கை கூட்டணியுடனும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடனும் அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
மலாக்கா மாநில சட்டமன்றம் இவ்வாண்டு டிசம்பர் மாதம் இறுதியுடன் அதன் தவணைக்காலம் முடிவடைகிறது.
முன்னதாக, மலாக்கா மாநில சட்டமன்றம் இம்மாதம் கலைக்கப்பட்டு அக்டோபர் மாதம் மாநில சட்டமன்ற தேர்தல் நடத்தப்படலாம் என்று இதற்கு மலாக்கா மாநில முதலமைச்சர் அப்துல் ரவுஃப் யூசோஃப் கூறியிருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 3, 2026, 11:26 am
தபோங் ஹாஜியின் முன்னாள் தலைமை நடவடிக்கை அதிகாரி மீதான ஊழல் வழக்கு: செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
September 3, 2026, 11:24 am
16ஆவது பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி வலியுறுத்தல்
September 3, 2026, 10:31 am
கவனத்தை ஈர்த்த பிரதமரின் மனைவியின் கைப்பை
September 3, 2026, 10:24 am
எதிர்க்கட்சித் தலைவருடன் ஈமான் கட்சியின் உயர் நிலைக்குழு சந்தித்தது
September 2, 2026, 10:37 pm
மானியமில்லா பெட்ரோல், டீசல் விலைகள் 5 சென் குறைகிறது
September 2, 2026, 10:36 pm
