நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?

நாம் தினசரிச் செய்திகளில் காணும் போர்கள், பொருளாதாரச் சரிவுகள் மற்றும் பேரிடர்கள் யாவும் தற்செயலாக நிகழ்வனவல்ல; அவை ஏற்கனவே மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படுபவை.

உலகை இயக்குபவர்கள் 'இலுமினாட்டிகள்' (Illuminati) என்று பல வருடங்களாக கூறி வந்துள்ளேன்.

ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் அடுத்த 12 மாதங்களில் உலகளவில் என்னென்ன முக்கிய நிகழ்வுகள் நடக்கப் போகின்றன என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, ஊடகங்கள் மூலம் மக்களைத் திசைதிருப்பும் (Distraction) தந்திரம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

உலகப் புகழ்பெற்ற 'The Economist' சஞ்சிகை, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் அடுத்த வருடத்திற்கான உலக நிலவரத்தை முன்கூட்டியே கணிக்கும் கார்ட்டூன் சித்திரங்களை (The World Ahead) வெளியிடுகிறது. 

இதன் முகப்புப் படத்தில் உள்ள குறியீடுகளை (Coded messages) சரியாகப் புரிந்து கொள்பவர்களுக்கு, அந்த ஆண்டில் உலகளவில் என்னென்ன திடுக்கிடும் நிகழ்வுகள் அரங்கேறப் போகின்றன என்பது புரியவரும்.

இந்த ஆண்டு (2026) ஆகஸ்ட் மாதத்திற்கான குறிப்பிட்ட பகுதித் துண்டில், பனிக்கட்டி உருகுவது போன்றும், அதன் கீழே அலை அலையாக வெள்ளம் பெருகியோடுவது போன்றும் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.

இந்த ஆகஸ்ட் மாதம் உலகையே உலுக்கிய நிகழ்வு என்றால் அது நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளப் பேரழிவு.

முன்னணி செய்தி நிறுவனங்கள் அனைத்தும் இது மலை உச்சியில் உள்ள பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் என்று தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டன.

ஆனால், இந்த நிகழ்வு பற்றி வருட தொடக்கத்திலேயே coded message ஆக இந்த வெள்ள அனர்த்தம் பற்றி The Economist சஞ்சிகையில் கூறப்பட்டுவிட்டது.

இந்தச் சஞ்சிகையின் முகப்புப் படமும், உலக செய்தி ஊடகங்கள் காட்டிய animation காணொளிகளும் ஒன்றோடு ஒன்று துல்லியமாகப் பொருந்துவதைக் கவனித்தால், இது இயற்கையான பேரிடர் அல்ல, மாறாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு செயற்கைப் பேரழிவு (Man-made disaster) என்பது தெளிவாகிறது.

இயற்கையாக நடக்கவிருக்கும் அனர்த்தங்களை பற்றி எப்படி இலுமினாட்டிகளால் முன்கூட்டியே கணித்து தமது சஞ்சிகையில் அச்சிட முடிகிறது? என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.

ஏனெனில் அந்நிகழ்வுகளையும் பேரனர்த்தங்களையும்  போர்களை நடத்துபவர்களே இந்த இலுமினாட்டிகள். 

உண்மையில் நேபாளில் August மாதம் இடம்பெற்றது இயற்கையான அனர்த்தம் அல்ல. 

இயற்கைப் பேரிடர்கள் போலக் காட்டப்படும் பல நிகழ்வுகள் அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கப்படுபவையே.

ஹாலிவுட் Sci-fi திரைப்படமான 'Spectral' (2016) படத்தின் தொடக்கத்தில், ராணுவ பயன்பாட்டிற்காக ஒரு சக்திவாய்ந்த லேசர் கருவி (High-powered directional laser/ plasmic Discharge rifle ) ஒன்று கதாநாயகனால் பரிசோத்திப்பது போன்ற காட்சியில் அறிமுகப்படுத்தப்படும். 

அது பிரம்மாண்டமான பனிப்பாறையைத் கண் இமைக்கும் நேரத்தில் உடனடியாக உருக்கும் ஆற்றல் கொண்டதாகக் காட்டப்பட்டிருக்கும் அந்த Plasmic Discharge rifle. 

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தாங்கள் பரிசோதிக்க நினைக்கும் புதிய ரக ஆயுதங்களை முன்கூட்டியே திரைப்படங்கள் மூலம் உலகிற்கு மறைமுகமாகக் காட்டுவது வாடிக்கையானதொன்று.

அப்படியொரு அதிநவீன ரக ஆயுதத்தைத்தான் குறிப்பிட்ட மாதத்தில் spaceல்்இருந்து பூமியை நோக்கி திட்டமிட்ட இலக்கில் சோதித்துப் பார்த்துள்ளனர்.

அதன் விளைவே நேபாளில் ஏற்பட்ட பெருவெள்ளம்.

இந்த இலுமினாட்டிகளின் எதிர்கால திட்டங்கள் ஏன் The Economist சஞ்சிகையின் முகப்பில் போடவேண்டும்?

காரணம் உண்டு…

இந்த 'The Economist' சஞ்சிகையின் பின்னணியில் உலகப் பொருளாதாரத்தைத் தன் கைக்குள் வைத்திருக்கும் Rothschild குடும்பத்தின் நேரடித் தொடர்பு நீண்ட காலமாக இருந்துள்ளது.

Lady Lynn Forester de Rothschild) மற்றும் அவரது நிறுவனமான E.L. Rothschild மூலம், 2002-ம் ஆண்டுமுதல்  Economist குழுமத்தில் சுமார் 27% முக்கிய பங்குகள் இவர்களிடம் இருந்தன. 

மறைந்த நிதியலாளர் Sir Evelyn de Rothschild 1980-களில் எகனாமிஸ்ட் நிறுவனத்தின் தலைவராகப் (chairman )பணியாற்றினார்.

பிரித்தானிய மன்னரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அதீத அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கு கொண்டவர்கள்தான் இந்த Rothschilds குடும்பத்தினர். (படத்தினை பார்க்கவும்)

இவர்களது கைகளில்தான் உலகின் நிதிக்கட்டமைப்பும், ஊடகங்களும் இயங்குகின்றன.

இத்தகைய சக்திவாய்ந்த இரகசிய சக்திகள்தான் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும், இயற்கை வளங்களையும், மக்களின் வாழ்வியலையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்குகின்றன என்பதற்கு இதுபோன்ற சான்றுகளே சாட்சியாக அமைகின்றன.

இத்தகைய மாபெரும் சக்திகள் தங்களது திட்டங்களை இரகசியமாக அமுல்படுத்துவதற்காகவே இத்தகைய போர்களை, பொருளாதாரச் சரிவுகளை மற்றும் செயற்கைப் பேரிடர்களைத் திட்டமிட்டு உருவாக்குகின்றன. 

இந்தத் துயரச் செய்திகளை ஊடகங்கள் மூலம் பெரிதுபடுத்துவதன் முக்கிய நோக்கமே, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தித் திசைதருவதுடன் (Distraction), தங்களது மறைமுகத் திட்டங்களை எளிய முறையில் நிறைவேற்றிக் கொள்வதுதான்.

குறிப்பாக, தற்போதைக்கு நடைமுறைக்கு வரவிருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை (Digital ID) மற்றும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் (CBDC) அனைத்தும் இந்த Rothschilds குடும்பத்தினரின் முப்பதாண்டு கால தொலைநோக்குத் திட்டங்களாகும். 

மக்களின் முழுமையான கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இத்தகைய சூழ்ச்சிவலைகளை நாம் இப்போதாவது தெரிந்திருக்க வேண்டும்.

தங்களது கட்டளைக்குக் கட்டுப்படாத அரசாங்கங்களுக்கும், தலைவர்களுக்கும் "இயற்கை அனர்த்தம்" என்ற போர்வையில் எத்தகைய அழிவையும் தங்களால் தடையின்றி ஏற்படுத்த முடியும் என்பதை உலக நாடுகளுக்குப் பயமுறுத்தும் ஒரு உளவியல் யுத்தமாகவும் இது திட்டமிடப்படுகிறது.

இத்தகைய மாபெரும் சக்திகள் தங்களது திட்டங்களை இரகசியமாக அமுல்படுத்துவதற்காகவே இத்தகைய போர்களை, பொருளாதாரச் சரிவுகளை மற்றும் செயற்கைப் பேரிடர்களைத் திட்டமிட்டு உருவாக்குகின்றன. 

இந்தத் துயரச் செய்திகளை ஊடகங்கள் மூலம் பெரிதுபடுத்துவதன் முக்கிய நோக்கமே, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தித் திசை திருப்புவதுடன் (Distraction), தங்களது மறைமுகத் திட்டங்களை எளிய முறையில் நிறைவேற்றிக் கொள்வதுதான்.

நேபாள் வெள்ள அனர்த்தம் ஏற்கனவே உலகை ஆளும் வர்க்கத்தால் திட்டமிடப்பட்டது.

- முகிந்தன் ராஜதுரைராஜசிங்கம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset