செய்திகள் இந்தியா
இந்தியாவில் வேகமெடுக்கும் எச்1என்1 இன்ஃப்ளூயன்சா பாதிப்பு: இந்திய மருத்துவக் கழகம் முக்கிய எச்சரிக்கை
புது டெல்லி:
பருவமழைக் காலத்தில் பரவக்கூடிய எச்1என்1 இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பு ஸ்வைன் ஃப்ளூ - பன்றிக்காய்ச்சல் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துவருகிறது.
இந்த சூழலில், பொது மக்கள் தாங்களாகவே ஆண்ட்டி வைரல், ஆண்ட்டி பயாடிக் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்றும், தீவிர அறிகுறிகள் தென்பட்டால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் இந்திய மருத்துவக் கழகமான ஐஎம்ஏ அறிவுறுத்தியுள்ளது.
எச்1என்1 இன்ஃப்ளூயன்சா பாதிப்பு டெல்லியில் கணிசமாக உயர்ந்துள்ளதாக இந்திய சுகாதாரத் துறை கூறுகிறது.
டெல்லியில் மட்டும் 1770 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
மேலும், மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்குவங்கத்திலும் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறும் ஐஎம்ஏ, அதன் நிமித்தமாகவே பொது மக்களுக்கு இந்த அறிவுரையை வெளியிடுவதாகவும் எச்சரித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
September 2, 2026, 12:40 am
நீட் பிரச்சினையில் போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததால் சிஜேபியின் செப்.5 போராட்டம் வாபஸ்
September 1, 2026, 10:18 am
அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: இந்தியா கடும் எச்சரிக்கை
August 31, 2026, 7:17 pm
68 டன் நிவாரண பொருட்களை நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா
August 30, 2026, 8:36 pm
புனித மக்காவில் தொழுகை விரிப்புகளை வழங்கிய பாலிவுட் நடிகை கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறினார்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
