செய்திகள் இந்தியா
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
புதுடெல்லி:
இந்திய அரசாங்கம், மோசடிகளுடன் தொடர்புள்ள இணையத்தளங்களையும் தரவுத்தளங்களையும் அகற்றும்படி Google நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மோசடிக்காரர்கள் அந்தத் தளங்களைப் பயன்படுத்தி வங்கிகள், அரசாங்கச் சேவைத் தரப்புகள் போன்று பாவனைசெய்வதாய் அதிகாரிகள் கூறினர்.
அவர்கள் மக்களை போலிச் செயலிகளைப் பதிவிறக்கம்செய்யச் சொல்வதாகவும் கூறப்பட்டது.
வங்கி விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொற்கள் முதலியவை களவாடப்படுகின்றன.
இந்த மாதம் குறைந்தது 57 இணையத்தளங்களும் தரவுத்தளங்களும் அகற்றப்பட்டன.
தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை அகற்றுவதற்காக இந்திய அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாய் Google நிறுவனம் தெரிவித்தது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
