செய்திகள் இந்தியா
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
புவனேஸ்வர்:
புவனேஸ்வர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர், விமான நிலைய ஊழியர்களுடன் தகராாரில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்காமல் விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த பெண், லக்கேஜ் பெல்ட் மீது ஏறி மேசையிலிருந்த ஆவணங்களை வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டார்.
அவரின் குழந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு பயணி தெரிவித்த போதிலும், மற்றவர்கள் கொடுத்த தண்ணீரை அவர் மறுத்துவிட்டார்.
இதற்கிடையே, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே சேவை ரத்து செய்யப்பட்டதாகவும், பயணிகளுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகள் மற்றும் உணவு வழங்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
