செய்திகள் மலேசியா
நாட்டில் தீவிரமடையும் புகைமூட்டம்: சரவாக் மாநிலத்தில் 11 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
பெட்டாலிங் ஜெயா:
நாட்டில் புகைமூட்டம் சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளன. அவ்வகையில் சரவாக் மாநிலத்தில் 11 இடங்களும் தீபகற்பத்தில் ஓர் இடமும் கடுமையான புகை மூட்டத்திற்கு ஆளாகியுள்ளன
செரியான் பகுதி மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் 189ஆக காற்றின் தரம் உள்ளது.
கூச்சிங், பிந்துலு, ஶ்ரீ அமான், மீரி, ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் 100க்கும் மேல் பதிவாகி ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.
தீபகற்ப மலேசியாவில் ஓர் இடம் மட்டுமே மோசமான சூழலை கொண்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் ஜொஹான் செத்தியாவில் காற்றின் தர குறியீடு 156ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது ஆரோக்கியமற்ற சூழலை எடுத்து காட்டுகிறது என்று சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட IPU வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:57 pm
லங்காவி மிகவும் சிறியது என்றால்' லிமா கண்காட்சிக்கு மாற்று இடம் தேவைப்படலாம்: பாதுகாப்பு அமைச்சர் காலித்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
