செய்திகள் மலேசியா
சரவாக் மாநில பொதுச்சேவை ஊழியர்களுக்கு இரண்டு மாத போனஸ் அறிவிப்பு
கூச்சிங்:
சரவாக் மாநில பொதுச்சேவை ஊழியர்களுக்கு இரண்டு மாத போனஸ் வழங்கப்படும் என்று சரவாக் மாநில பிரிமியர் அபாங் ஜொஹாரி துன் ஒபெங் அறிவித்தார்.
இவ்வாண்டின் சரவாக் மாநிலத்தின் வருவாய் முதல் ஆறு மாதங்கள் நல்ல முன்னேற்றங்களை அடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அவர் கூறினார்.
தொகையைக் குறிப்பிடாமல் மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளத்திற்கு இணையான சிறப்பு நிதியுதவியை (BKK) அறிவிக்க மாநில அரசுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், 2030-ஆம் ஆண்டு வரை சுற்றுலா, பசுமைப் பொருளாதாரம் மற்றும் உயர் மதிப்பு வேளாண்மைத் துறைகள் மூலம் சரிகேயை மேம்படுத்துவதில் மாநில அரசு கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.
அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சரிகேய் மருத்துவமனையில் கூடுதலாக 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் சேர்க்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2026, 4:52 pm
சிலாங்கூர் மாநில சுக்மா விளையாட்டு போட்டி: கூட்டரசு அரசின் நிதியுதவி இல்லாமல் நடத்த முடியும்
August 8, 2026, 3:44 pm
பண்டான் இண்டாவில் 14 வயது இளம் பெண் மாயம்: போலிஸ் தகவல்
August 8, 2026, 3:16 pm
ஆடியோ தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேர் குறித்து ஐஜிபி, சைபுடின் விளக்கமளிக்க வேண்டும்: ராயர்
August 8, 2026, 3:14 pm
மலாக்கா மாநிலத் தேர்தல் இடங்கள் ஒதுக்கீடு; பேச்சுவார்த்தை மேசையில் இறுதி செய்யப்படும்: அஷ்ராப்
August 8, 2026, 3:13 pm
தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை: முழுமையான விசாரணைக்கு உட்படுத்த மாமன்னர் உத்தரவு
August 8, 2026, 1:48 pm
கிள்ளான் உத்தாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மஹிமாவில் உறுப்பினராக பதிவு பெற்றது
August 8, 2026, 1:10 pm
