செய்திகள் மலேசியா
முக்மின் மாநாட்டில் கலந்துகொள்ள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் கோலாலம்பூர் வந்தடைந்தார்
கோலாலம்பூர்:
முக்மின் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள மாபெரும் நிகழ்வில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு ஷாஜஹான், கலந்துகொள்ள கோலாலம்பூர் வந்தடைந்தார்.
திறன்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவில் நாட்டின் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கலந்துகொள்ளும் நிகழ்வில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான மாண்புமிகு ஏ. எம். ஷாஜஹான் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் டத்தோ வீரா ஷாகுல் ஹமித் தாவூத் கூறினார்.
அமைச்சரை முக்மின் அமைப்பின் சார்பில் நிஜாமுத்தீன் விமான நிலையத்தில் சிறப்பு செய்து வரவேற்றார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
August 8, 2026, 1:10 pm
கெடாவில் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு: இரு சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது
August 8, 2026, 1:00 pm
ஒற்றுமை அரசாங்கத்தில் DAP கட்சியின் நிலை: சுமூகமான முறையில் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்
August 8, 2026, 12:54 pm
பண்டார் என்ஸ்டெக் மருத்துவமனை ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளிக்க வசதி செய்கிறது
August 8, 2026, 12:48 pm
மலாக்கா மாநில தேர்தல்: பெர்சாமா கட்சி வேட்பாளர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளனர்
August 8, 2026, 12:33 pm
