நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது 

சிரம்பான்: 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது 

இந்த முறை 103 வேட்பாளர்கள் களம் காணும் இந்த தேர்தலில் யார் வெற்றிப்பெற போகிறார்கள் என்ற முடிவு இன்றிரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மொத்தம் 36 சட்டமன்றங்கள் உள்ளன 

இன்று ஒரே கட்டமாக நெகிரி செம்பிலானில் அனைத்து 36 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. 

எத்தனை விழுக்காடடினர் வாக்குகள் செலுத்தினார்கள் என்பதை மலேசிய தேர்தல் ஆணையம் இன்றிரவுக்குள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset