செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்: மதியம் 1 மணிவரை 44.67 விழுக்காட்டினர் அல்லது 384,096 பேர் வாக்களிப்பு
சிரம்பான்:
16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணிவரை 44.67 விழுக்காட்டினர் அல்லது 384,096 பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த தகவலை மலேசியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது
காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை நெகிரி செம்பிலான் மாநில மக்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.
இந்த தேர்தலில் 103 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். மொத்தம் 36 சட்டமன்ற இடங்களுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலின் முடிவு இன்று இரவு வேளையில் தெரிய வரும் என்று மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
