செய்திகள் மலேசியா
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே: டத்தோ ஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
இன்று காலை மலாயாப் பல்கலைக்கழகத்தில், கலைமாமணி பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் இலக்கியப் பேருரை "ஞானவெள்ளம்" இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன்
தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்.
எண்ணங்கள் சரியாகவும், சிந்தனைகள் தெளிவாகவும் இருக்க இது போன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை
கண்ணினல் லஃதுறங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே... என்று உரையாற்றிய
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 2:40 pm
பேராக்கில் ஆலயங்களை அகற்ற இடமாற்றம் செய்ய என்னுடைய அனுமதி வேண்டும்: டத்தோ சிவநேசன்
July 26, 2026, 10:52 am
மலேசியர்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காணப்படும்: பிரதமர் அன்வார் உறுதி
July 26, 2026, 10:44 am
