செய்திகள் உலகம்
இங்கிலாந்தில் கடுமையான வெப்ப அலை: இதுவரை 2,700 பேர் வரை உயிரிழப்பு
லண்டன் -
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வெப்ப அலை காரணமாக இதுவரை 2,700 பேர் வரை உயிரிழந்துள்ளனர்
இவ்வாண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பம் காரணமாக ஏற்படும் மரணங்கள் குறித்து லண்டன் வானிலை ஆய்வு அலுவலகம் மற்றும் லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவப் பள்ளி மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது
இங்கிலாந்து மட்டும் 35.1 பாகை மற்றும் 37.7 பாகை செல்சியல் வரை வெப்பம் பதிவாகியுள்ளது.
பிரிட்டன் ராஜ்ஜியத்திற்கும் மேற்கு ஐரோப்பா முழுவதற்கும் இது ஒரு கடுமையான வெப்ப அலையாக இருந்தது. இது மிகவும் அசாதாரணமானது, மேலும் இது முன்கூட்டியே வந்தது என்று வானிலை நிபுணர் மார்க் மெக்கார்டி கூறினார்.
மதியம் வேளையில் இயல்பை காட்டிலும் வெளியிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெப்பம் 3 முதல் 4 பாகை செல்சியஸ் வரை உயர்கிறது என்று அவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
