செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தல்; தேசிய முன்னணிக்கு வாழ்த்துகள்: பிரதமர்
கோலாலம்பூர்:
ஜொகூர் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய முன்னணிக்கு எனது வாழ்த்துகள்.
இனி முன்னோக்கி செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எனது வாழ்த்துகள்.
மேலும் செழிப்பான மற்றும் முற்போக்கான ஒரு மாநிலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படவும், முன்னேறிச் செல்லவும் இதுவே சரியான நேரம்.
தேசிய முன்னணி தனது பொறுப்புகளை மாநிலம், அதன் மக்களின் நலனுக்காக நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன்.
மேலும், ஜொகூர் மாநிலத்திற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியதோடு,
புத்ராஜெயா மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி, அதன் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 12:19 am
ஜொகூர் தேர்தலில் தேசிய முன்னணி எளிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது: தேர்தல் ஆணையம்
July 11, 2026, 11:05 pm
ஜொகூர் மாநிலத் தேர்தலில் 4 தொகுதிகளையும் வென்று மஇகா புதிய வரலாறு
July 11, 2026, 11:04 pm
ஜொகூர் தேசிய முன்னணி அரசு அனைத்து இன மக்களையும் பாதுகாக்கும்: ஓன் ஹபிஸ்
July 11, 2026, 11:02 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல்; 45க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய முன்னணி வென்றுள்ளது: ஜாஹித்
July 11, 2026, 9:37 pm
தேசிய முன்னணியை மீண்டும் தேர்ந்தெடுத்ததற்கு ஜோகூர் மக்களுக்கு நன்றி: ஒன் ஹஃபிஸ் காஸி
July 11, 2026, 9:27 pm
ஜோகூர் தேர்தல்: பெண்டாயனில் பக்காத்தான் முதல் வெற்றியைப் பெற்ற்றுள்ளது
July 11, 2026, 4:29 pm
