செய்திகள் மலேசியா
வாக்குப்பதிவு நிறைவடைந்தது: வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன
ஜோகூர் பாரு:
ஜொகூரில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.
மாலை 5 மணி நிலவரப்படி 67.44 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.
அது சுமார் 1.8 மில்லியன் வாக்காளர்களுக்குச் சமம் என்று தேர்தல் ஆணையம் கூறியது.
வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன
இன்று சுமார் 1,100 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.
ஜொகூர் சட்டமன்றத்தில் மொத்தம் 56 இடங்கள்.
தேர்தலுக்கு 2.7 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.
சட்டமன்றத் தேர்தலின் முடிவில் வாக்குப் பதிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.
இன்று இரவு 10 மணிக்குள் முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 12:20 am
ஜொகூர் மாநிலத் தேர்தல்; தேசிய முன்னணிக்கு வாழ்த்துகள்: பிரதமர்
July 12, 2026, 12:19 am
ஜொகூர் தேர்தலில் தேசிய முன்னணி எளிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது: தேர்தல் ஆணையம்
July 11, 2026, 11:05 pm
ஜொகூர் மாநிலத் தேர்தலில் 4 தொகுதிகளையும் வென்று மஇகா புதிய வரலாறு
July 11, 2026, 11:04 pm
ஜொகூர் தேசிய முன்னணி அரசு அனைத்து இன மக்களையும் பாதுகாக்கும்: ஓன் ஹபிஸ்
July 11, 2026, 11:02 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல்; 45க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய முன்னணி வென்றுள்ளது: ஜாஹித்
July 11, 2026, 9:37 pm
தேசிய முன்னணியை மீண்டும் தேர்ந்தெடுத்ததற்கு ஜோகூர் மக்களுக்கு நன்றி: ஒன் ஹஃபிஸ் காஸி
July 11, 2026, 9:27 pm
ஜோகூர் தேர்தல்: பெண்டாயனில் பக்காத்தான் முதல் வெற்றியைப் பெற்ற்றுள்ளது
July 11, 2026, 4:29 pm
