செய்திகள் மலேசியா
ஜொகூர் தேசிய முன்னணி அரசு அனைத்து இன மக்களையும் பாதுகாக்கும்: ஓன் ஹபிஸ்
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநிலத் தேர்தலில் கிடைத்த வெற்றி அனைத்து இன மக்களையும் பாதுகாக்க மக்கள் கொடுத்த ஆணையாகும்.
தேசிய முன்னணியின் வெற்றியை அறிவித்த அதன் தலைவர் ஓன் ஹபிஸ் காசி கூறினார்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த பதவிக் காலத்திலும் மக்களுக்கு இன்னும் சிறப்பாகச் சேவை செய்வதை தேசிய முன்னணி தொடரும்.
இந்த அசாதாரண வெற்றி மாநிலக் கூட்டணிக் கட்சித் தலைமைக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அளித்துள்ளது.
கடந்த 2022 ஜொகூர் மாநிலத் தேர்தலில் பிஎன் 40க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வழிவகுத்த ஜொகூர் மக்களின் வலுவான ஆதரவிற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 12:20 am
ஜொகூர் மாநிலத் தேர்தல்; தேசிய முன்னணிக்கு வாழ்த்துகள்: பிரதமர்
July 12, 2026, 12:19 am
ஜொகூர் தேர்தலில் தேசிய முன்னணி எளிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது: தேர்தல் ஆணையம்
July 11, 2026, 11:05 pm
ஜொகூர் மாநிலத் தேர்தலில் 4 தொகுதிகளையும் வென்று மஇகா புதிய வரலாறு
July 11, 2026, 11:02 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல்; 45க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய முன்னணி வென்றுள்ளது: ஜாஹித்
July 11, 2026, 9:37 pm
தேசிய முன்னணியை மீண்டும் தேர்ந்தெடுத்ததற்கு ஜோகூர் மக்களுக்கு நன்றி: ஒன் ஹஃபிஸ் காஸி
July 11, 2026, 9:27 pm
ஜோகூர் தேர்தல்: பெண்டாயனில் பக்காத்தான் முதல் வெற்றியைப் பெற்ற்றுள்ளது
July 11, 2026, 4:29 pm
