நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செராஸில் மக்களுடன் மதிய உணவு உண்ட பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 

கோலாலம்பூர்- 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மதிய வேளை தொழுகைக்குப் பிறகு மேடான் செலெரா செம்பாக்கா எனும் இடத்திற்குச் சென்று மக்களுடன் மதிய உணவை உட்கொண்டார். 

மதியம் 12.45 மணியளவில்  செராஸி நகருக்கு வந்த அவருக்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பினை அளித்தனர். 

சோன் 4 செராஸ் மக்கள் குடியிருப்பு சங்கத்தின் பிரதிநிதி தலைவர்கள், கோலாலம்பூர் மாநகர மன்ற தலைவர் டத்தோஶ்ரீ ஃபட்லுன் மக் உஜுட்  ஆகியோர் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்களை வரவேற்றனர். 

மேலும், அங்கு வந்திருந்த பொதுமக்களுடன் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மகிழ்ச்சியோடு அளவலாவினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset