செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா தோல்வி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் தோல்வி கண்டனர்.
மெண்டிஷரோதா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் அலாவேய்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் அலாவேய்ஸ் அணியிடம் தோல்வி கண்டனர்.
அலாவேய்ஸ் அணியின் வெற்றி கோலை இப்ராஹிம் டிபாதே அடித்தார்.
ஏற்கனவே லா லீகா கிண்ணத்தை வென்றுள்ள பார்சிலோனா அணிக்கு இந்த தோல்வி எந்த பாதிப்பையும் கொடுக்கவில்லை.
மற்றொரு ஆட்டத்தில் செவிலா அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் வில்லாரியல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ஸ்பான்யோல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ பில்பாவ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2026, 3:05 pm
சீ ஃபெய்-இசூடின் தாய்லாந்து ஓபனின் காலிறுதிக்கு முன்னேறினர்
May 14, 2026, 9:55 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
May 13, 2026, 12:54 pm
சீ ஃபெய்-இசூடின் தாய்லாந்து ஓபனின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்
May 13, 2026, 11:12 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
May 13, 2026, 11:11 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சமநிலை
May 12, 2026, 5:12 pm
பாங்காக் தகுதிச் சுற்றில் முதல் தடையைத் தாண்டிய ஜீ ஜியா
May 12, 2026, 10:16 am
டெம்பலே தொடர்ந்து இரண்டாவது முறையாக லீக் 1 போட்டியின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 12, 2026, 10:14 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் சமநிலை
May 11, 2026, 10:35 am
