செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் சமநிலை
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் டோட்டன்ஹாம் அணியினர் சமநிலை கண்டனர்.
லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் லீட்ஸ் யுனைடெட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டோட்டன்ஹாம் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் யுனைடெட் அணியிடம் சமநிலை கண்டனர்.
டோட்டன்ஹாம் அணியின் கோலை மேத்திஸ் டெல் அடித்தார்.
அதே வேளையில் லீட்ஸ் யுனைடெட் அணியின் கோலை டோமினிக் கால்வர்ட் அடித்தார்.
இவ்வாட்டத்தில் சமநிலை கண்டன் டோட்டன்ஹாம் அணியினர் தொடர்ந்து இங்கிலாந்து பிரிமியர் லீக் போட்டியில் நீடிக்க போராடி வருகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 12:16 pm
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
June 4, 2026, 11:15 am
