நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

டெஸ்லா ஆட்டோ பைலட்: இந்திய வம்சாவளி நியமனம்

வாஷிங்டன்:

டெஸ்லா ஆட்டோ பைலட் குழுலின் முதல் பொறியாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் எல்லுஸ்வாமி நியமிக்கப்பட்டுளார்.

போக்ஸ்வேகன் எல்க்ட்ரானிக் ஆய்வகத்திலும், வாப்கோ வெஹிகிள் கன்ட்ரோல் சிஸ்டம் நிறுவனத்திலும் அசோக் எல்லுஸ்வாமி பணியாற்றியுள்ளார்.

தற்போது, டெஸ்லாவின் வாகனங்கள் தானா கவே இயங்குவதற்கான தொழில்நுட்மான ஆட்டோ பைலட் குழுவில் சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க்வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,'டெஸ்லாவில் ஆட்டோ பைலட் வடிவமைப்புக் குழுவுக்கு டிவிட்டர் நேர்முகத் தேர்வு மூலம் முதல்முறையாக அசோக் நியமிக்கப்பட் டுள்ளார்.

அவர் அந்தக் குழுவில் தலைமைப் பொறியாளராகப் பொறுப்பு வகிப்பார்' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset