நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி

நியூயார்க்:

அமெரிக்க மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இந்தர்மியாமி அணியினர் வெற்றி பெற்றனர்.

பிஎம்ஓ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மியாமி அணியினர் தோரின்தோ அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தர்மியாமி அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் தோரின்தோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்தர்மியாமி அணிக்காக ஜாம்பவாம் லியோனல் மெஸ்ஸி ஒரு கோலை அடித்தார்.

மற்ற கோல்களை ரோட்ரிகோ டி பாவ்ல், லூயிஸ் சுவாரஸ், செர்ஜியோ ரெகுலியன் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ரெட்புல் நியூயார்க் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் சிகாகோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset