நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

உதயநிதி, மாரிசெல்வராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் புதிய படம்: வடிவேலுவும் இணைகிறார்  

சென்னை:

உதயநிதியுடன் இயக்குநர் மாரிசெல்வராஜ் இணையும் புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் முழுநேர அரசியல்வாதியாய் மாற விரும்புவதால் கடைசியாக மாரி செல்வராஜ் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதனால், மாரி செல்வராஜ் உதயநிதி படம் முதலில் துவங்கவிருக்கிறது. 

ஏற்கெனவே, இப் படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

A. R. Rahman and Keerthy Suresh on board | JFW Just for women

இந்நிலையில் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset