செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
கிங் ஃபாத் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் ஷபாப் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் அல் ஷபாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணிக்காக ஜோய் பெலிக்ஸ் ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.
மற்றொரு கோலை அதன் முன்னணி ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து அல் நசர் அணியினர் 82 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2026, 11:17 am
44 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பா லீக் கிண்ண இறுதியாட்டத்தில் அஸ்டன் வில்லா
May 7, 2026, 5:44 pm
ஜீ ஜியா 2026 உலக பூப்பந்து சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெறவில்லை
May 7, 2026, 9:37 am
உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட் விலைகளை இன்ஃபான்டினோ நியாயப்படுத்துகிறார்
May 7, 2026, 9:33 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் அர்செனல் - பிஎஸ்ஜி மோதல்
May 6, 2026, 9:20 am
உலகக் கிண்ண போட்டிக்கான பிபாவின் உத்தரவாதத்தை ஈரான் கோருகிறது
May 6, 2026, 9:16 am
