செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் அர்செனல் - பிஎஸ்ஜி மோதல்
முனிச்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் அர்செனல் - பிஎஸ்ஜி அணிகள் மோதவுள்ளன.
அலையன்ஸ் அரேனாவில் நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் பாயர்ன் முனிச் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் பாயர்ன் முனிச் அணியுடன் சமநிலை கண்டனர்.
பிஎஸ்ஜி அணியின் கோலை ஓஸ்மனே டெம்பிள் அடித்த வேளையில் பாயர்ன் முனிச் அணியின் கோலை ஹாரி கேய்ன் அடித்தார்.
இரு ஆட்டங்களின் முடியில் 6-5 என்ற மொத்த கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிஎஸ்ஜி அணியினர் சாம்பியன் லீக் இறுதியாட்டத்திற்கு முன்னேறினர்.
இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் அர்செனல் அணியுடன் மோதவுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 9:29 am
பெப் குவார்டியோலா இந்த சீசனின் முடிவில் மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார்
May 19, 2026, 9:26 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி
May 18, 2026, 9:42 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 18, 2026, 9:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 17, 2026, 10:57 am
டச்ட்ரோனிக்ஸ் 86ஆவது பரதன் கிண்ணத்தை வென்று சிலாங்கூர் அணியினர் புதிய சாதனை
May 17, 2026, 10:21 am
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணி இழந்துள்ளது
May 17, 2026, 10:19 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
May 16, 2026, 10:32 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமனம்
May 16, 2026, 10:27 am
