செய்திகள் இந்தியா
புதுடில்லியிலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு: ஐவர் காயம்
புதுடெல்லி:
புதுடில்லியிலிருந்து புறப்படவிருந்த சுவிஸ் International விமானம், இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாற்றால் நிறுத்தப்பட்டது.
ஸூரிக் (Zurich) நகருக்குச் செல்ல வேண்டியிருந்தது. நான்கு பயணிகளுக்கும் ஒரு விமானச் சிப்பந்திக்கும் காயம் ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது. முன்பு 6 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
விமானம் புறப்படும்போது ஓடுபாதையில் இயந்திரம் தீப்பிடித்ததாக Economic Times நாளேடு தெரிவித்தது.
பயணிகளை அவசரமாக விமானத்திலிருந்து வெளியேற்றியபோது அவர்களில் சிலருக்குக் காயம் ஏற்பட்டதாக அது சொன்னது. சம்பவத்தை விசாரிக்கப் பணிக்குழு ஒன்றை நியமித்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டது.
காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விமானச் சிப்பந்தி ஒருவருக்கு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 228 பயணிகள், 4 குழந்தைகள், 12 விமானச் சிப்பந்திகள் இருந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
