செய்திகள் மலேசியா
மே தின விடுமுறை - உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்படலாம்
ஜோகூர் பாரு:
எதிர்வரும் தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை இரு சோதனைச் சாவடிகளிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் புனித வெள்ளி விடுமுறையின்போது (3 ஏப்ரல்) 1.4 மில்லியனுக்கும் மேற்பட்டோர் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்து மலேசியாவுக்கு சென்றதாக அமைப்பு கூறியது.
ஏப்ரல் 4ஆம் தேதி மட்டும் கிட்டதட்ட 500,000 பேர் கடந்துசென்றனர்.
உச்ச நேரங்களில் வாகனத்தில் சென்ற பயணிகள் 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் உலகளாவிய பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 5:04 pm
பெர்மாஸ் பகுதியில் உள்ள இந்திய சமூக தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர்களுடனான சந்திப்பு
April 27, 2026, 4:23 pm
சைட் சாடிக் விடுதலையாவாரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா?: ஜூன் 30ஆம் தேதி தீர்ப்பு
April 27, 2026, 4:22 pm
நஜிப் தனது வீட்டுக் காவல் மேல்முறையீட்டை திரும்பப் பெற்ற விவகாரம்: விளக்கமளிக்க ஷாபி மறுப்பு
April 27, 2026, 4:20 pm
நெகிரி செம்பிலான் ஆளுநர் துவாங்கு முஹ்ரிஸை மந்திரி புசார் சந்தித்ததாக நம்பப்படுகிறது
April 27, 2026, 3:52 pm
ஒப் தாரிங் வாவாசான் நடவடிக்கை: காட்டில் பதுங்கிய மியான்மர் வாலிபர்கள் அதிரடியாக கைது
April 27, 2026, 3:27 pm
