செய்திகள் மலேசியா
நஜிப் தனது வீட்டுக் காவல் மேல்முறையீட்டை திரும்பப் பெற்ற விவகாரம்: விளக்கமளிக்க ஷாபி மறுப்பு
புத்ராஜெயா:
டத்தோஶ்ரீ நஜிப் தனது வீட்டுக் காவல் மேல்முறையீட்டை திரும்பப் பெற்றது குறித்து அவரின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா மறுத்து விட்டார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், முன்னாள் தலைமை வழக்கறிஞர் அஹ்மத் தெரிருதீன் சல்லேவுக்கு எதிராக வீட்டுக் காவல், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான அனுமதி கோரி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில் அந்த மேல்முறையீட்டை டத்தோஶ்ரீ நஜீப் திரும்பப் பெற்றுள்ளார்.
அவர் ஏன் திரும்பப் பெற்றார் என்பதை விளக்க வழக்கறிஞர் டான்ஶ்ரீ ஷாபி அப்துல்லா மறுத்துவிட்டார்.
எனக்குத் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. எனக்குத் தெரியாது.
சரியான கூற்று இதுதான். என்னால் கருத்து தெரிவிக்க முடியாது என்று நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு இங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 5:04 pm
பெர்மாஸ் பகுதியில் உள்ள இந்திய சமூக தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர்களுடனான சந்திப்பு
April 27, 2026, 4:56 pm
மே தின விடுமுறை - உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்படலாம்
April 27, 2026, 4:23 pm
சைட் சாடிக் விடுதலையாவாரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா?: ஜூன் 30ஆம் தேதி தீர்ப்பு
April 27, 2026, 4:20 pm
நெகிரி செம்பிலான் ஆளுநர் துவாங்கு முஹ்ரிஸை மந்திரி புசார் சந்தித்ததாக நம்பப்படுகிறது
April 27, 2026, 3:52 pm
ஒப் தாரிங் வாவாசான் நடவடிக்கை: காட்டில் பதுங்கிய மியான்மர் வாலிபர்கள் அதிரடியாக கைது
April 27, 2026, 3:27 pm
