செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.
கொலிசியம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் கெதாஃபி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் கெதாஃபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை பெர்மின் லோபஸ், மார்கஸ் ராஸ்போர்ட் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து பார்சிலோனா அணியினர் 84 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.
மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ பில்பாவ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் வெலன்சியா, அலாவேய்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2026, 8:57 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
April 25, 2026, 11:00 am
மீபாவின் ஒற்றுமை கால்பந்து விழா; 1,300 இளம் விளையாட்டாளர்கள் பங்கேற்பு: அன்பானந்தன்
April 25, 2026, 10:34 am
ரொனால்டோ, மெஸ்ஸி சாதனை வரிசையில் ஹாரி கேன் 95 ஆண்டுகளில் முதல் இங்கிலாந்து வீரர்
April 25, 2026, 10:19 am
உலகக் கிண்ண போட்டிக்கு ஈரான் நிச்சயம் வரும்: ஃபிஃபா
April 24, 2026, 10:47 am
உலகக் கோப்பை 2026: ஈரானுக்குத் தடை இல்லை
April 24, 2026, 9:44 am
தொடைத்தசைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் யமால் இந்த சீசனின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்
April 24, 2026, 9:43 am
உலகக் கிண்ண போட்டிக்கு பின்வாசல் வழியாகச் செல்வது பொருத்தமானதல்ல: இத்தாலி
April 23, 2026, 10:11 am
ஆசியான் சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் அல் நசர்
April 23, 2026, 10:07 am
