செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி முதலிடம்
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியின் புள்ளிப் பட்டியலில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் முதலிடத்தை கைப்பற்றினர்.
துர்ப் மோர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் பெர்ன்லி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 5ஆவது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியினர் 70 புள்ளிக்களுடன் பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றினர்.
அதே புள்ளிக்களுடன் அர்செனல் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் லீட்ஸ் யுனைடெட் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 23, 2026, 10:11 am
ஆசியான் சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் அல் நசர்
April 22, 2026, 9:29 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
April 22, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி மீண்டும் தோல்வி
April 21, 2026, 10:00 am
வோல்வேர்ஹாம்டன் அணி அதிகாரப்பூர்வமாக பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேறியது
April 21, 2026, 9:53 am
உலகக் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றுவதற்கு 2026 ஆம் ஆண்டே சரியான தருணம்: காஃபு நம்பிக்கை
April 20, 2026, 12:13 pm
ஆசியான் சாம்பியன்ஷிப்: அரை இறுதிக்கு முன்னேறிய மலேசிய இளம் புலிப்படை
April 20, 2026, 9:45 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் அல் நசர்
April 20, 2026, 9:44 am
