செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் எபர்ஜி ஈஸ் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
புல்ஹாம் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
வெஸ்ட்ஹாட் யுனைடெட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2026, 9:02 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
April 25, 2026, 11:00 am
மீபாவின் ஒற்றுமை கால்பந்து விழா; 1,300 இளம் விளையாட்டாளர்கள் பங்கேற்பு: அன்பானந்தன்
April 25, 2026, 10:34 am
ரொனால்டோ, மெஸ்ஸி சாதனை வரிசையில் ஹாரி கேன் 95 ஆண்டுகளில் முதல் இங்கிலாந்து வீரர்
April 25, 2026, 10:19 am
உலகக் கிண்ண போட்டிக்கு ஈரான் நிச்சயம் வரும்: ஃபிஃபா
April 24, 2026, 10:47 am
உலகக் கோப்பை 2026: ஈரானுக்குத் தடை இல்லை
April 24, 2026, 9:44 am
தொடைத்தசைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் யமால் இந்த சீசனின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்
April 24, 2026, 9:43 am
உலகக் கிண்ண போட்டிக்கு பின்வாசல் வழியாகச் செல்வது பொருத்தமானதல்ல: இத்தாலி
April 23, 2026, 10:11 am
ஆசியான் சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் அல் நசர்
April 23, 2026, 10:07 am
