செய்திகள் இந்தியா
இந்தியாவில் நீர் பருகும்படி பள்ளிகளில் ஒலிக்கும் மணி
புதுடெல்லி:
இந்தியாவில் பள்ளிகளில் ஒரு புதிய வழக்கம் தொடங்கியிருக்கிறது.
தண்ணீர் பருகும்படி மாணவர்களுக்கு நினைவூட்டும் வகையில் அடிக்கடி பள்ளிகளில் மணி ஒலிக்கப்படுகிறது.
இது ஒரு புதிய கட்டாய உத்தரவு ஆகும். இந்தியாவில் மிக கடுமையாக வெயில் அடிக்கிறது.
மாணவர்கள் சோர்ந்து மயக்கம் அடைந்து விடுகிறார்கள்.
எனவே தலைநகர் புதுடில்லியில் அடிக்கடி மணியை ஒலித்து மாணவர்களுக்கு ஞாபகப்படுத்தும்படி பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெயில், பல மில்லியன் மக்களை ஆபத்தில் வைத்திருக்கிறது கடுமையான வெப்பம்.
2012 முதல் 2021 வரை இந்தியாவில் சுமார் 11,000 பேர் வெயிலால் மாண்டுள்ளனர்
2022இல் அங்கு வெப்பநிலை இதுவரை இல்லாத அளவாக 49.2 டிகிரி செல்சியஸ் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
