நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 10 நாள் சண்டைநிறுத்தம்: டிரம்ப் அறிவித்தார் 

வாஷிங்டன்:

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 10 நாள் சண்டைநிறுத்தம் நடப்புக்கு வந்திருக்கிறது.

அந்தச் சண்டைநிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) அறிவித்தார்.

மலேசிய  நேரப்படி இன்று காலை ஐந்து மணிக்குச் சண்டைநிறுத்தம் நடப்புக்கு வருவதற்கு சற்று முன்புவரை இஸ்ரேலும் ஹிஸ்புல்லா போராளிகளும் லெபனான் எல்லையில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.

லெபனானில் சண்டை நிறுத்தப்பட்டிருப்பது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதிப் பேச்சு நடப்பதற்கு இருந்த முக்கிய முட்டுக்கட்டையை அகற்றிவிட்டது.

​​​​​- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset