செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.
லிஸ்பனில் நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் அர்செனல் அணியினர் ஸ்போர்டிங் சிபி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்டிங் சிபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோலை காய் ஹாவர்ட்ஸ் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் பாயர்ன் முனிச் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் பாயர்ன் முனிச் அணியிடம் தோல்வி கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 9:29 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
April 22, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி மீண்டும் தோல்வி
April 21, 2026, 10:00 am
வோல்வேர்ஹாம்டன் அணி அதிகாரப்பூர்வமாக பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேறியது
April 21, 2026, 9:53 am
உலகக் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றுவதற்கு 2026 ஆம் ஆண்டே சரியான தருணம்: காஃபு நம்பிக்கை
April 20, 2026, 12:13 pm
ஆசியான் சாம்பியன்ஷிப்: அரை இறுதிக்கு முன்னேறிய மலேசிய இளம் புலிப்படை
April 20, 2026, 9:45 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் அல் நசர்
April 20, 2026, 9:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்வதில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி இடையே கடும் போட்டி
April 19, 2026, 10:30 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
April 19, 2026, 10:28 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
April 18, 2026, 10:48 am
