செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணம்: லிவர்பூல், பார்சிலோனா தோல்வி
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் லிவர்பூல், பார்சிலோனா அணிகள் தோல்வி கண்டனர்.
பார்க் டி பிரின்ஸ் அரங்கில் நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் பிஎஸ்ஜி அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணியிடம் தோல்வி கண்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியிடம் தோல்வி கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 9:29 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
April 22, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி மீண்டும் தோல்வி
April 21, 2026, 10:00 am
வோல்வேர்ஹாம்டன் அணி அதிகாரப்பூர்வமாக பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேறியது
April 21, 2026, 9:53 am
உலகக் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றுவதற்கு 2026 ஆம் ஆண்டே சரியான தருணம்: காஃபு நம்பிக்கை
April 20, 2026, 12:13 pm
ஆசியான் சாம்பியன்ஷிப்: அரை இறுதிக்கு முன்னேறிய மலேசிய இளம் புலிப்படை
April 20, 2026, 9:45 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் அல் நசர்
April 20, 2026, 9:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்வதில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி இடையே கடும் போட்டி
April 19, 2026, 10:30 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
April 19, 2026, 10:28 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
April 18, 2026, 10:48 am
